Subramanya Swami Kovil, Tiruttani
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, மின் விளக்கு அலங்காரத்தில் கோயில் ஜொலிக்கிறது. உள்படம்: மலைக்கோயில் செல்லும் பாதை முழுவதும் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

ஆடி பரணியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் திரண்டனர். உள்படம்: காவடியுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.

காவடி மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி&தெய்வானையுடன் உள்ள உற்சவரை தரிசனம் செய்தனர்.

for more information visit:
http://murugan.org/temples/tiruttani.htm

No comments:
Post a Comment